பிக்பாஸ் நிகழ்ச்சியின் உண்மை முகம் - அதிரடி உண்மைகளை கிழித்த நடிகை கஸ்தூரி..!


பிக்பாஸ் வீட்டுக்குள் 50 நாட்கள் களித்து வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்த நடிகை கஸ்தூரி. சென்ற வேகத்தில் திரும்பி வந்து விட்டார். ட்விட்டர் போராளியான இவர் வீட்டுக்குள் அவர் அவராகவே இல்லை. 

நல்லபெயர் எடுக்கவில்லை என்றாலும் பராவயில்லை. கெட்ட பெயருடன் வெளியே சென்று விட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தன.


இந்நிலையில் தற்போது கஸ்தூரி அளித்துள்ள பேட்டியில் கமல் மற்றும் பிக்பாஸ் டீமை போட்டு தாக்கியுள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் நாள் பேசிய பல விஷயங்கள் வெளியே வரவேயில்லை. அவற்றை பிக்பாஸ் டீம் தான் எடிட்டிங்கில் தூக்கிவிட்டார்கள் என கூறியுள்ளார். 


பிக்பாஸின் உண்மை முகம் தனக்கு அப்போது தான் தெரிந்தது என கூறியுள்ளார் அவர். மேலும் கமல் கஸ்தூரியிடம் ஒரு கேள்வி கேட்டாராம், "நீங்கள் வெளியில் இருப்பது போல உள்ளே இல்லையே?' என கேட்டாராம். 

அதற்கு 'நான் பேசிக்கொண்டு தான் இருந்தேன், நீங்கள் பார்க்கவே இல்லையா?' என கேட்டாராம் கஸ்தூரி. அதை கேட்டதும் கமலின் முகமே மாறிவிட்டது என போட்டு தாக்கியுள்ளார் கஸ்தூரி.

Advertisement