விழாவிற்கு படு கவர்ச்சியான உடையில் வந்து ரசிகர்களை கவர்ந்த முகமூடி பட நடிகை.!


'முகமூடி’ படத்தில் நடித்த பிரபல நடிகை பூஜா ஹெட்ஜ், ஒரு விழாவிற்கு கலந்து கொள்ள வந்தபோது கவர்ச்சியாக உடையணிந்து வந்துள்ளார். 

நடிகர் ஜீவா ஹீரோவாக நடித்த ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெட்ஜ். இவர் தமிழை அடுத்து தெலுங்கு மற்றும் இந்தியிலும் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். 


சமீபத்தில், இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ள இவர் பாலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வர வேண்டும் முன்னணி ஹிந்தி ஹீரோக்களுடன் டூயட் பாடவேண்டும் என்று தீவிரமாக முயற்சிகள் எடுத்து வருகிறார். 


இந்நிலையில் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பூஜா ஹெட்ஜ் கலந்து கொண்டார். இவர் விழாவிற்கு வரும் போது அணிந்து வந்த உடை ரசிகர்களின்kகவனத்தை ஈர்த்தது. இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ, 





Advertisement