அவரை நல்லவராகவே காட்ட முயற்சி செய்கிறார்கள் - ஆனால், அவர் தான் வில்லனே.! - பிக்பாஸ் குறித்து நடிகை கஸ்தூரி காட்டம்


தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி குறித்து சர்ச்சையான கருத்துக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருகின்றன. பிக்பாஸ் என்றாலே சர்ச்சை தான் இதில் என்ன புது சர்ச்சை என்று கேட்கிறீர்களா..? 

ஆம், சர்ச்சைக்கு பெயர் போன நடிகை கஸ்தூரி பிக்பாஸ் குழு மீதும் அந்த நிகழ்ச்சியை ஒலிபரப்பு செய்யும் தொலைகாட்சி மீதும் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சாண்டி தொடர்ந்து நல்லவராகவே காட்டப்படுகிறார். 


ஆனால், வீட்டை விட்டில்uஉள்ள போட்டியாளர்கள் பலரும் அவர் மீது குற்றச்சாட்டுகளை வைத்து கொண்டு தான் இருகிறார்கள். அப்படி யாரவது..? ஏதாவது பேசினால் அந்த விவகாரத்தில் தொடர்ந்து என்ன நடந்தது என்பதை காட்டுவதே இல்லை. 


அந்த தொலைகாட்சிக்கு சாண்டி மிகவும் நெருக்கமானவர் என்பதால் தான் அவரை தொடர்ந்து நல்லவராக காட்ட முயற்சி செய்கிறார்கள். இது மிகவும் தவறானது என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
Previous Post Next Post