பிகினி உடையில் செம்ம ஹாட்டான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த நடிகை ராய் லக்ஷ்மி..!


ஜெயம் ரவி நடித்த தாம் தூம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. அதன்பின்னர் காஞ்சனா திரைப்படம் இவரை தமிழ் சினிமாவில் மேலும் பிரபலமாகியது. 

தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துவருகிறார் ராய் லட்சுமி. அவரின் 50 படமான ஜூலி எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. 


தற்போது இந்தியில் முகாமிட்டிருக்கும் இவர் பட வாய்ப்பிற்கு தனது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது டுவிட்டரில் பதிவிடுகிறார். தற்போது பிகினி உடையில் இருக்கும் சில புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அவர். 


அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,


Previous Post Next Post
--Advertisement--