மாடலிங் துறையின் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமாகி கதாநாயகி லெவலுக்கு உயர்ந்து விட்டார்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் தான் ஒரு மாடல் என்பதால் வெளியூர் செல்லும் போது பல ஆண்களுடன் நெருக்கமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை ரைசா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே புகைப்பிடிப்பவர் என்பது நம் அனைவரும் தெரிந்தது தான், அதே போல் அவருடைய கடந்த கால காதலும் அதன் தோல்வியும் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் தற்போது ஆண்களுடன் ஃப்ளிர்ட் செய்வேன் என்று சாதாரணமாக கூறியுள்ளது கேட்பவர்களுக்கே சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.இந்நிலையில், அடுத்த அதிர்ச்சியாக தன்னுடைய முன்னழகு தெரியும் படியான படு மோசமானகவர்ச்சி உடையில் அம்மணி கொடுத்துள்ள கவர்ச்சி போஸ் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது.
இணையத்தில் வைரலாகிவரும் அந்த புகைப்படங்கள் இதோ,




