மூக்குத்தி, ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடை - கலக்கும் கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் புதிய படத்தின் வீடியோ..!


நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவிற்கு வந்த வேகத்தில் 19 படங்களில் நடித்து முடித்துவிட்டார். இப்போது, தனது 20வது படத்தை ஹிரோயின் சப்ஜெக்ட்டில் நடிக்கிறார். 

இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். 


மகாநடி படத்தின் மூலம் தனது மவுசை ஏற்றிக்கொண்ட கீர்த்தியின் நடிப்புக்கு சமீபத்தில் தேசிய விருதும் கிடைத்தது. இந்நிலையில், கீர்த்தி தரமான கதாபாத்திரங்ககளை மட்டுமே தேர்வு செய்து வருகிறாராம். 


அந்த வகையில் தற்போது தெலுங்கில் அறிமுக இயக்குனர் நரேந்திரா நாத் இயக்கும் புது படத்தில் நடிக்கவுள்ளராம். ஹீரோயினை மையப்படுத்திய உருவாகவுள்ள இப்படத்திற்கு "மிஸ் இந்தியா" என பெயர் வைத்துள்ளனர். 

படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதலில் ஹோம்லியாகவும் பின்னர் மார்டனாகவும் தோற்றமளிக்கிறார் கீர்த்தி. இதோ "மிஸ் இந்தியா" டைட்டில் டீசர்...
Previous Post Next Post
--Advertisement--