புஷ்பா புருஷன் காமெடி மிகப்பெரிய ரீச் கிடைத்தது காமெடி மட்டுமில்லை வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.
ரேஷ்மா ஆந்தராவை சேர்ந்தவர். அவர்தான் புஷ்பா ரோலில் நடித்திருந்தார். முதலில் தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் நடிகையாக வந்தார்.
வாணி ராணி, வம்சம் போன்ற நாடகங்களில் நடிக்தாலும் பெரிதாக வாய்ப்பு ஏதும் வரவில்லை. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்களிடம் எந்த எதிர்ப்பையும் சம்பாதித்து கொள்ளாமல் சமத்து பிள்ளையாகவே வெளியே வந்து விட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு ஒரு பெரிய பூஸ்ட் கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தொடர்ந்து, முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்பை பெற்று வருகிறார்.
"சொன்னா புரியாது" படத்தின் இயக்குனர் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில் ரேஷ்மா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பொசு பொசுவென தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமான கவர்ச்சியான உடலைமைப்பு கொண்ட இவர் சமீபத்தில் படுக்கையறையில் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Tags
Reshma Pasupuleti