படு கவர்ச்சியான உடையில் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை ரெஜினா - புகைப்படங்கள் உள்ளே


ரெஜினா கெசண்ட்ரா அறிமுகமானது தமிழில்தான் என்றாலும் ரெஜினாவைக் காப்பாற்றியது தெலுங்குதான். தெலுங்கில் முன்னணி நடிகையாகி பின்னர் தமிழிலும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். 

தமிழில் ரெஜினா நடிப்பில் மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்று மூன்று தமிழ் படங்கள் ரிலீஸாகின.இந்த படங்களுக்கு தான் தெலுங்கில் வாங்கிய சம்பளத்தைவிட பல மடங்கு குறைத்து வாங்கிக்கொண்டார். 


இருந்தாலும் பயனில்லை. ரெஜினா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸுக்கு பல மாதங்களாக காத்திருக்கிறது. ரெஜினாவுக்கு அடுத்து தமிழில் படம் இல்லை.ரெஜினா தமிழ் சினிமாவில் குறும்படங்கள் உதவியால் காலடி எடுத்து வைத்தவர். 


அதை தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பெயர் பெற்றவர்.இவரை இதுவரை ஹோம்லி பெண்ணாக தான் பலரும் பார்த்திருப்பார்கள், ஆனால், தெலுங்கில் இவர் கவர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லை.

இந்நிலையில் முதன் முறையாக தமிழ் சினிமாவில் ரெஜினா செம்ம கவர்ச்சியாக மிஸ்டர்.சந்திரமௌலி படத்தில் நடித்தார். மேலும், பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கும் கவர்ச்சி காட்ட தயாராக இருக்கிறார் அம்மணி.

இந்நிலையில், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் படு கவர்ச்சியான் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்ப்டம் ரசியக்ர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. 


Previous Post Next Post