பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள VJ ரம்யா - புகைப்படம் உள்ளே


விஜய் தொலைக்காட்சியின் நம்பர் ஒன் தொகுப்பாளராக வலம் வந்தவர் விஜே ரம்யா. கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில்,சில கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றதாக அறிவித்திருந்தார். 

வாழ்க்கையில் பல தடுமாற்றங்களை சந்தித்த நிலையில்,தற்போது சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரத்தில் அடிக்கடி தலைகாட்டி வந்த இவர் தற்போது ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 


படங்களில் பிஸியாக இருந்தாலும், அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.


இந்நிலையில் வழக்கத்தை விட இந்த முறை சற்று வித்தியாசமாகப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பிரபல சினிமா பத்திரிக்கை ஒன்றின் அட்டைப்படத்திற்கு இறுக்கமான ஜிம் சூட் அணிந்த படி கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார். 

இதோ அந்த புகைப்படம்,

Previous Post Next Post