அதைத்தொடர்ந்து ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வந்த ஸ்ரேயா மும்பை அந்தேரியில் வசித்து வருகிறார்.
திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயாவிற்கு தற்போது வாய்புகள் குறைந்தது.
இந்நிலையில், தனது காதலரை மணம் முடித்துக்கொண்ட ஸ்ரேயா வெளிநாடுகளில் சுற்ற ஆரம்பித்தார்.அடிக்கடி வெளிநாடு பறக்கும் நடிகை ஸ்ரேயா அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் பால்கனியில் நின்று கொண்டு ஈரமான இரவு நேர உடையில் அங்கங்கள் தெரியும் படி ஆ(ட்)டிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றது.


