நடிகை நமிதாவா இது..? - என்ன இப்படி மாறிவிட்டார் - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்..!


மச்சான்ஸ் புகழ் நடிகையான நமீதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு திருமணம் செய்து கொண்டார். ஆனபோதும் அதன்பிறகும் அவர் சினிமாவை விட்டு விலகவில்லை. 


குஜராத் நடிகையான அவர் சென்னையிலேயே நிரந்தரமாக குடியேறி விட்டதோடு, மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைத்து வந்தார். 


அந்தவகையில், பல மாதங்களாக ஜிம்மில் பயிற்சி எடுத்து வந்த அவர் தற்போது கணசகமாக எடையை குறைத்துள்ளார். அப்படி தனது எடை குறைந்த போட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வந்தார் நமீதா. 


தற்போது, இறுக்கமான உடற்பயிற்சிக்கான உடைகளை அணிந்த படி தனது ஸ்லிம் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார். அதற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை வாரி வழங்கி வருகிறார்கள். 



Previous Post Next Post