கோமாளி பட நடிகை சம்யுக்தா-வா இது..? -தூக்கத்தை தொலைத்த ரசிகர்கள் - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படங்கள்


கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி வளர்ந்து வரும் இளம் நடிகை சம்யுதா ஹெக்டே. இதே படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்தார். 

இதுதவிர காலேஜ் குமார், திருத்த நிர்கம்னா படங்களில் நடித்துள்ளார். தற்போது சம்யுக்தா வாட்ச்மேன் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். 

ஆனால், கோமாளி படத்தில் பள்ளி மாணவியாக நடித்த அவரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது.

இதனை தொடர்ந்து பப்பி என்ற படத்தில் நடித்து வருகிறார் சம்யுக்தா. இந்தப்படத்தில் போகன், நெருப்புடா, நைட் ஷோ படங்களில் நடித்த வருண் ஹீரோவாக நடிக்கிறார். காக்கா முட்டை மணிகண்டனின் உதவியாளர் நட்டுதேவ் இயக்குகிறார்.

கோமாளி பட வெற்றியை தொடர்ந்து இவருக்கு பட வாய்புகள் குவிந்து வருகின்றன. நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார் அம்மணி. 

இந்நிலையில், நீச்சல்kகுளத்தில் நீராடும் போது எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ரசிகர்களின் தூக்கத்தை தொலைத்துள்ளார் சம்யுக்தா. 

அவர் வெளியிட்ட அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இதோ,