நடிகைகள் பலரும் தங்களது அந்தரங்க விஷயங்களை வெளியில் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஹாலிவுட்டில் அப்படி இல்லை பூசணிக்காயை ரோட்டில் போட்டு உடைத்து போல உடைத்து விடுவார்கள்.
அந்த காலாசாரம் இப்போது இந்திய நடிகைகளிடமும் பரவி வருகின்றது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கடந்த வருடம் கூட, நடிகை சமந்தா நான் பசிக்காக உணவு இல்லாமல் கூட இருந்து விடுவேன். ஆனால், செக்ஸ் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என கூறி அலறவிட்டார்.
அந்த வகையில், நடிகை ராகுல் பரீத் சிங் சமீபத்தில் பங்கேற்றுள்ள ஒரு பேட்டியின் டீசர் வெளியாகியுள்ளது. அதில், என் உடையை உடுத்திவிடுவதும் , கழட்டி விழுவதும் அவர் தான் என்று ஒரு வாக்கியத்தை உதிர்த்துள்ளார். யாரை இப்படி குறிப்பிடுகிறார் என்று முழு பேட்டியும் வெளியானால் மட்டுமே தெரியவரும்.
இதனை கேட்ட பல ரசிகர்கள் அவரது காதலரை கூறுகிறார் என்று காமநெடி வீசும் கருத்துக்களை தெரிவித்துகொண்டிருக்க. சிலர் மட்டுமே அவர் தனது தாயை கூட இவ்வாறு குறிப்பிட்டு சொல்லி இருக்கலாம் என்று கூறி வருகிறார்கள். இது இப்போ சினிமா ரசிகர்கள் மத்தியில் சிறு விவாத பொருளாக மாறியுள்ளது.
Tags
Rakul Preeth Singh