நடிகை ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான இவர் ஹாலிவுட் மற்றும் பிற மொழிபடங்களுக்கு தமிழ் டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றி படமாக அமைந்தன.
தனது சமூக வலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார் அம்மணி. சமீப காலமாக சிறு காதல்,பிரிவு பிரச்சனை காரணமாக சிறிது காலம் எந்த விதமான கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிடாமல் இருந்தார்.
திருமணம் ஆன நடிகருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டேன் என்று ஸ்டேட்மென்ட் விட்டார். இப்போது, சிகிச்சை, உடற்பயிற்சி ஆகியவற்றை கடந்து மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக வந்துள்ளார்.
இவர் தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.