தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான படம் ‘தேவ்’. இந்தப் படம் படுதோல்வியடைந்தது.
அடுத்ததாக இவர் நடிகர்கள் கார்த்தி, சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு ஜோடியாக வெவ்வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும் ‘மர்ஜாவான்’ என்ற படத்தில் யோகா டீச்சராக நடித்து வருகிறார்.
படம் ஹிட், ப்ளாப் என்பதை தாண்டி அம்மணிக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கின்றது. காரணம், தாரளாமாக கவர்ச்சி காட்ட தயங்குவதில்லை என்பது தான்.
இப்போது, பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். இந்நிலையில், இன்று தனது முன்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் ஒரு புகைப்படத்தை பதிவு செய்தார் ராகுல் பரீத் சிங்.
இதனை பார்த்த நடிகை சமந்தா "Amaze Balls" என்று கூறியுள்ளார். இதற்கு, என்ன அர்த்தம்..? என்று ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள். மேலும், ராகுல் பரீத் சிங்கின் முன்னழகை தான் நடிகை சமந்தா ஆச்சரியமான பந்துகள் என கூறுகிறார் என்று பலரும் கழுவி ஊத்தி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்,