அரை நிர்வாணமாக வெயில் பட நடிகை பிரியங்கா நாயர் - ரசிகர்கள் ஷாக்


கடந்த 2006-ம் ஆண்டு வெளியான வெயில் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா நாயர். இந்த படத்தை தொடர்ந்து இதுவரை ஆறு தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார். 


ஆனால், எந்த படமும் அவருக்கு பெயரை வாங்கிக்கொண்டுக்கவில்லை. ஆனால், மலையளத்தில் 20-க்கும்மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், மீண்டும் தமிழில் நடிக்கவுள்ளார் பிரியங்கா. 

"உற்றான்" என்ற படத்தில் கமலி என்ற கல்லூரி பேராசிரியை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அம்மணி. இந்த படத்தில், முதன் முறையாக அரை நிர்வாணமாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். 


இந்த படத்தின் கதையை இயக்குனர் கூறி முடித்ததும், ‘‘இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்திற்காகத்தான் இவ்வளவு காலம் காத்திருந்தேன். தமிழில் மறுபிரவேசமாக எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்து விட்டது’’ என மகிழ்ச்சி அடைந்துள்ளார் பிரியங்கா. 

மேலும், டைரக்டரிடம் ‘‘எப்ப படப்பிடிப்பு? எத்தனை நாட்கள் என் கால்ஷீட் வேண்டும்?’’ என்று ஆர்வமுடன் கேட்டிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். தமிழ் படத்தில் அரை நிர்வாணமாக நடிக்க ஒப்புக்கொண்ட பிரியங்காவை பார்த்து ஷாக் ஆகியுள்ளனர் ரசிகர்கள்.
Previous Post Next Post
--Advertisement--