Posts

Showing posts with the label Priyanka Nair

முதன் முறையாக தைரியமான கதாபாத்திரத்தில் வெயில் பட நடிகை பிரியங்கா நாயர்..!

Image
தமிழ் திரைத்துறையில், ‘வெயில்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர், பிரியங்கா. இதை தொடர்ந்து மலையாள படங்களிலும் வளம் வந்தவர் தான் இவர்.  தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார் என்றாலும் இவரை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இவர் இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்துக்குப் பிறகு இருவரும் சென்னையில் தான் வசித்து வந்தார்கள். இதை தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு கணவரிடம் விவாகரத்து கோரி, பிரியங்கா மனு தாக்கல் செய்திருந்தார்.  அவர் அளித்த மனுவில், நாங்கள் தனிமையில் இருக்கும் புகைப்படங்களை வலைத்தளத்தில் பதிவிட்டார், மேலும் படத்தில் நடிக்க கூடாது என்று தடுத்தார் இதன் காரணமாக விவாகரத்து கேட்டுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தது. இந்த சம்பவம் திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மீண்டும் தற்போது சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார் பிரியங்கா. இதை தொடர்ந்து அவர் தற்போது அவரது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்...

ப்ப்பா..! வெயில் படத்தில் நடித்த நடிகையா இது..? - எப்படி மாடர்ன் ஆகி விட்டார் பாருங்க..! - வைரலாகும் புகைப்படங்கள்

Image
தமிழில், ‘வெயில்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், பிரியங்கா. தொடர்ந்து தொ (ல்) லைபேசி, செங்காத்து பூமியிலே, தீயோற்கு அஞ் சேல் ஆகிய படங்களில் நடித்தார். மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.  இவர் இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து வந்தார். பின்னர், கடந்த 2012-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு இருவரும் சென்னையில் குடியேறினார்கள்.  அதனை தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு லாரன்ஸிடம் இருந்து விவாகரத்து கோரி, பிரியங்கா மனு தாக்கல் செய்தார்.  தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மேலும், சினிமாவில் தொடர்ந்து நடிக்க கூடாது என தடை போட்டார் என்பதால் விவாகரத்து பெற்றார் பிரியங்கா.  இது திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சிகுள்ளாகியது. இந்நிலையில்,மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் பிரியங்கா. தற்போது, அவருடைய சமீபத்திய புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர...

நிச்சயதார்த்தம் முடிந்து நின்று போன சீரியல் நடிகையின் திருமணம் - ஓடிப்போன காதலன்..! - அவரே கூறிய தகவல்..!

Image
தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி தொடர் "ரோஜா". இந்த தொடரில் நாயகியாக நடித்து வருபவர் நடிகை பிரியங்கா. தமிழில் அறிமுகமான முதல் சீரியலே பிரியங்காவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது.  இந்நிலையில், தனது திருமணம் பற்றியும் தன்னுடைய காதலன் பற்றியும் இவர் கூறிய சில விஷயங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன் படி, ராகுல் என்பவதை காதலித்து வந்த இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு மே 10-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.  ஆனால்,அதன் பிறகு சில காரணங்களால் திருமணம் தள்ளிப்போய்கொண்டே இருந்துருக்கின்றது. இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தான் இதற்கு காரணமாம்.  இந்த கருத்து வேறுபாட்டை சுமூகமாக தீர்க்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் எதுவும் வேலைக்கு ஆகவில்லை. இதனால், பிரியங்காவின் காதலன் ராகுல் மலேசியாவுக்கு ஓடி விட்டாராம். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லையாம். ஒரு கட்டத்தில் அவரை மிகவும் கஷ்டப்பட்டு தொடர்பு கொண்ட பிரியங்காவிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அவர் இறங்கி வருவது போல தெரியவில்லை. இதனால, இனிமேல் இது வேலைக்கு...

அரை நிர்வாணமாக வெயில் பட நடிகை பிரியங்கா நாயர் - ரசிகர்கள் ஷாக்

Image
கடந்த 2006-ம் ஆண்டு வெளியான வெயில் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா நாயர். இந்த படத்தை தொடர்ந்து இதுவரை ஆறு தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார்.  ஆனால், எந்த படமும் அவருக்கு பெயரை வாங்கிக்கொண்டுக்கவில்லை. ஆனால், மலையளத்தில் 20-க்கும்மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், மீண்டும் தமிழில் நடிக்கவுள்ளார் பிரியங்கா.  "உற்றான்" என்ற படத்தில் கமலி என்ற கல்லூரி பேராசிரியை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அம்மணி. இந்த படத்தில், முதன் முறையாக அரை நிர்வாணமாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.  இந்த படத்தின் கதையை இயக்குனர் கூறி முடித்ததும், ‘‘இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்திற்காகத்தான் இவ்வளவு காலம் காத்திருந்தேன். தமிழில் மறுபிரவேசமாக எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்து விட்டது’’ என மகிழ்ச்சி அடைந்துள்ளார் பிரியங்கா.  மேலும், டைரக்டரிடம் ‘‘எப்ப படப்பிடிப்பு? எத்தனை நாட்கள் என் கால்ஷீட் வேண்டும்?’’ என்று ஆர்வமுடன் கேட்டிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். தமிழ் படத்தில் அரை நிர்வாணமாக நடிக்க ஒப்புக்கொண்ட பிரிய...