இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட முரட்டு குத்து நடிகை சந்திரிகா ரவி..!


‛செய்' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானாலும், ‛இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் மோசமான கவர்ச்சியாக நடித்த பின் தான், சந்திரிகா ரவி பிரபலமானார்.

இதையடுத்து, பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், ''ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த நான், அங்கு பிரபல மாடல்.


அமெரிக்காவில் நடிப்பு பயின்றதுடன், மேற்கத்திய நடனம் மற்றும் பரதநாட்டியத்தை முறைப்படி கற்றேன். ஆனால், எனக்கு தொடர்ந்து கவர்ச்சி வேடங்கள் தான் வருகின்றன. நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறேன்'' என்று கூறியுள்ளார்.


இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "உங்களுக்கான உணவு பரிமாற்றப்பட்டது" என இரட்டை அர்த்த வசனத்துடன் பிகினி உடையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.


Advertisement