இதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி காட்சியில் நடித்துள்ள நடிகை ரெஜினா - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் வீடியோ


மிஸ்டர் சந்திரமெளலி படத்தில் கெளதம் கார்த்திக்குடன் ஜோடியாக நடித்ததோடு, பிகினி உடையிலும் நடித்து ரசிகர்களை கலங்கடித்தார் ரெஜினா. 

ஆனாலும் அவர் எதிர்பார்த்தது போல் அவருக்கு அடுத்து பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் அமையவில்லை. இப்பொழுது தமிழில் அரவிந்த்சாமி நடிக்கும் கள்ளபார்ட் படம் மட்டுமே கைவசம் உள்ளது. 


இப்படத்திலும் அவர் நாயகியாக நடிக்கவில்லை, ஒரு கவர்ச்சி நடனம் ஆடும் ஒரு டான்சராக நடித்திருக்கிறார் என்கின்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

டான்சர் என்பதால் அதிக கவர்ச்சி காட்டி நடிக்க வேண்டி இருக்கும், என்கின்ற காரணத்தினால் ரம்யா நம்பீசன் மற்றும் அஞ்சலி ஆகியோர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்தப் பின்னரே ரெஜினாவிற்கு இந்த வாய்ப்பு வந்திருக்கிறது. 


அதற்கு விலையாக அதிக சம்பளமும் பேசப்பட்டிருக்கிறது. ரெஜினா இப்படம் மூலம் ரசிகர்களை கவர்ச்சி கடலில் குளிப்பாட்டுவார் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், சமீபத்தில் இவர் நடிப்பில் உருவாகி வெளியான தெலுங்கு திரைப்படம் ஒன்றில் படு கவர்ச்சியாக நடித்துள்ள காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றது.

Advertisement