ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்த நடிகை ஆண்ட்ரியா..! - வைரலாகும் புகைப்படங்கள்


கண்டநாள் முதல் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்ததன் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமான ஆண்ட்ரியா. இதைத்தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் சிறந்த பாடகியான ஆண்ட்ரியா கடைசியாக விஸ்வரூபம் 2 மற்றும் வட சென்னை படங்களில் நடித்தார். அதற்கு பின் எந்த படத்திலும் அவர் கமிட்டாகமால் இருந்தார்.

இந்நிலையில் தான் தனக்கு இருந்த மன அழுத்தம், உடல் மற்றும் மனரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன்காரணமாக ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டதால் சில காலம் நடிப்பில் இருந்து விலகியிருந்ததாக தெரிவித்திருந்தார்.

தற்போது, உடலை தேற்றிக்கொண்டு மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகியுள்ளார். பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ள இவர் கடந்த சில நாட்களாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், இன்று வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.