நான் நீரின் குழந்தை - நீச்சல் உடையில் துள்ளி விளையாடும் அனுஷ்கா ஷர்மா - வைரலாகும் புகைப்படங்கள்


நடிகை அனுஷ்கா ஷர்மா பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது.


கிரிக்கெட் வீரர் விராட் கோலியை திருமணம் செய்து கொண்டார் இது அனைவரும் அறிந்ததே.மேலும் இவர் முன்னணி நடிகரான சல்மான் கான், ஆமீர் கான், என அனைத்துக்கும் நடிகர்களுடன் நடித்து அசத்தியவர். 


தற்போது, கணவர் விராட் கோலியுடன் இன்ப சுற்றுலா சென்றுள்ள அவர் கடற்கரையில் பிகினி உடையில் துள்ளி விளையாடும் புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 


மேலும், நான் நீரின் குழந்தை என்றும் கூறியுள்ளார்.