கணவருடன் படுக்கையில் நெருக்கமாக இருக்கமாக இருக்கும் படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா - விளாசும் நெட்டிசன்கள்


இறுதியாக நடிகர் சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்த ஸ்ரேயா, அடுத்தப்படியாக அரவிந்த்சாமியுடன் நரகாசூரன் படத்தில் நடித்தார். 

இதுதவிர தெலுங்கில் பைசா வசூல், காயத்ரி, உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இதில் 'காயத்ரி' என்ற படம் சென்ட்டிமென்ட் நிறைய குடும்பப்பாங்கான கதையில் உருவாகிறது. 


அதேசமயம், நாரா ரோஹித்துடன் நடிக்கும் வீரபோக வசந்த ராயலு படத்தில் கவர்ச்சி நாயகியாக நடிக்கிறாராம். சமீபகாலமாக கவர்ச்சியில் அடக்கிவாசித்து வந்த ஸ்ரேயா, மீண்டும் கவர்ச்சி அவதாரம் எடுத்துள்ளார்.


தொடர்ந்து, தமிழில் நடிகர் விமலுடன் சண்டக்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடும் பழக்கமுடைய இவர் முதன் முறையாக தன் கணவருடன் படுக்கையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஸ்ரேயாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.


Advertisement