சினிமா பிரபலங்கள் அவ்வப்போது தங்கள் உடல் எடையை கூட்டுவதும், குறைப்பதுமாக உள்ளனர். ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என நினைக்கிறாகள்.
அதேபோல் ஸ்டைல் முதற்கொண்டு அவர்கள் செய்யும் விஷயங்களைதான் மக்களும் அதிகமாக பின்பற்றுகிறார்கள். இப்போதெல்லாம் நிறைய பிரபலங்கள் தங்களது உடலமைப்புக்காக கடும் உடற்பயிற்சிகள் செய்கின்றனர்.
ரசிகர்களை செய்ய சொல்கின்றனர். இந்நிலையில் தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தொகுப்பாளினி பாவ்னா பாலகிருஷ்ணன்.
அப்படி கடும் உடற் பயிற்சிகளுக்கு பிறகு அவர் ரசிகர்களுக்கு ஒரு தனது புதிய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவரின் இந்த நியூ லுக் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போது, தனது பின்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.