தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. இந்த படத்தை தொடர்ந்து, பாண்டவர் பூமி, விருபுகிறேன் ஆகிய படங்களில் நடித்தார்.
மேலும், தம், மொழி, நான் மகான் அல்ல ஆகிய படங்களில், குணச்சித்திர வேடங்களில் 20 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து, பல சீரியல்களில், கதாநாயகியாகவும், வில்லியாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
இவர், சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் விதவிதமான உடை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், கணுக்கால் தெரியும் அளவிற்கு கவர்ச்சி உடையில் "திமிரா...? எனக்கா..? ச்ச... ச்ச..!!! தெனாவெட்டாக இருப்பது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது" என்று கூறியுள்ளார்.




