ராதிகா ஆப்தே இப்போது ரஜினியின் ‘கபாலி’ ஹீரோயின். ‘போல்டு அண்ட் பியூட்டிஃபுல் ஹீரோயின்’ என இவரை பாலிவுட்டே கொண்டாடுகிறது. கங்கனா ரணவத்துக்குப் பிறகு இன்றைய தேதியில் பாலிவுட்டில் நடிப்புக்காகக் கொண்டாடப்படும் நடிகை ராதிகா ஆப்தே தான்.
தற்போது ஹாலிவுட்டிலும் தடம் பதித்திருக்கிறார். தி வெட்டிங் கெஸ்ட் மற்றும் பெயரிடப்படாத ஹாலிவுட் படத்திலும் ராதிகா ஆப்தே நடித்து வருகிறார்.
தனது சினிமா அனுபவங்களை தனியார் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்ட ராதிகா ஆப்தே, நான் நடிக்க தேர்வு செய்யும் கதாபாத்திரம், எந்த விதத்திலாவது எனது ஆர்வத்தை தூண்ட வேண்டும்.
நான்கு வருடங்களுக்கு முன்பு எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் ஏற்று நடித்திருப்பேன். இப்போது அப்படியில்லை. ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் மற்றும் அர்த்தம் இல்லாத பாத்திரங்களில் நடிப்பதை தவிர்த்து விடுகிறேன் என்கிறார்.
படங்களில் நடித்தால் மட்டும் போதாது இந்த தொழில்நுட்ப யுகத்தில் ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள உதவும் சமூக வலைதலங்களிலும் ஆக்டிவாக இருந்தால் தான் முடியும் என்பதை உணர்ந்து வைத்திருக்கிறார் அம்மணி.
அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்களுக்கு பரிசளிப்பதை வழக்கமாக கொண்டுள்ள அவர்sசற்று முன் வெளியிட்ட புகைப்படம் A ரகம். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதற்கு நீங்கள் ட்ரெஸ் போடாமலேயே இருந்திருக்கலாம்..! என்று விளாசி வருகிறார்கள்.
லைக்குகள் அள்ளி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,