உடல் எடை குறைத்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த்..!


மாடலிங்கின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். நம் கோலிவுட்டில் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். 17 வயதில் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவருக்கு இதுவரை நடிப்புக்கேற்ற வாய்ப்பு, புகழும் கிடைக்கவில்லை. 

எனினும் அனைத்தையும் பற்றி விட்டது இருட்டு அறையில் முரட்டு குத்து படம். சினிமா பிரபலங்கள் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.


இவர் படத்தில் மட்டும் இல்லை நிஜத்திலும் மாடர்ன் உடைகளை தான் அணிவார். அப்படி உடை அணிவது தான் பிடிக்கும் என்பவர். மனதில் பட்டத்தை தில்லாக பேசுபவர். 


பின் விளைவுகளை பற்றி யோசிக்கத்தவர்.இவர் எப்பொழுதுமே சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவ் மோடில் இருப்பவர். இந்நிலையில் இது வரை தன் ட்விட்டரில் கவர்ச்சி போட்டோவை மட்டுமே இருக்கிறார். 

பார்ட்டி, பப் என பிசியாகவே இருக்கும் இவர் சமீப காலமாக சற்றே உடல் எடை அதிகரிந்திருந்தார். இந்நிலையில், இப்போது உடல் எடையை கணிசமாக குறைத்து சில கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். 


Previous Post Next Post
--Advertisement--