நடிகை ராய் லக்ஷ்மி 1988 மே 5ம் தேதி கர்நாடகாவின் பெலகாவியில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.
தென்னிந்திய நடிகையும், மாடல் அழகியுமான ராய் லக்ஷ்மி, தற்போது படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தன் ஹாட் பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.
கன்னடத்தில் வால்மிகி என்ற குறும்படங்களில் நடித்த பிரபலமடைந்த ராய் லக்ஷ்மி, தனது 17 வயதில் தமிழில் அறிமுகமானார்.அதே வருடம் தெலுங்கில் காஞ்சனமாலா கேபிள் டிவி படத்தில் அறிமுகமானார். 2005ல் தமிழில் குண்டக்க மண்டக்க படத்தில் அறிமுகமானார்.
அதன் பின்னர் தமிழில் தர்மபுரி (2006), நெஞ்சை தொடு (2007), தாம் தூம், காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.தனக்கு படங்கள் வராவிட்டாலும் தன் பிகினி படங்களை பதிவிட்டு தன் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகின்றார் நடிகை ராய் லக்ஷ்மி.
பல பிரபல நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாத சோகத்தில் உள்ளார்.ஆனாலும், தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி அப்லோடி வருகிறார்.
இதன் மூலம், ரசிகர்களின் கவனம் இவர் மீது எப்போதும் இருக்கும். அந்த வகையில், இன்று கடற்கரையில் பிகினி உடையில் நின்றபடி கவர்ச்சி போஸ் கொடுத்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் அம்மணி. லைக்குகளை குவித்து வரும் அந்த புகைப்படம் இதோ,