நடிகை எமிஜாக்ஷனுக்கு குழந்தை பிறந்தது - இதோ முதல் புகைப்படம்


கர்பமாக இருந்த நடிகை எமி ஜாக்சனுக்கு அவருடைய கணவர் ஜார்ஜ் பனாயோட்டா சமீபத்தில் வளைகாப்பு நிகழ்வை நடத்தினார். அந்த விழாவின் எடுத்த சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


வளைகாப்பு நிகழ்வு கனவு போல் இருப்பதாக தெரிவித்துள்ளார். எமி ஜாக்சன் நீல நிற உடையில் தாய்மைக்கே உடைய பூரிப்புடன் தோற்றமளித்தார். எனது ஆண் குழந்தையை நல்ல நண்பர்கள் மற்றும் சிறந்த குடும்பத்தினருடன் கொண்டாடும் அழகான பிற்பகல் என்று குறிப்பிட்டிருந்தார். 

தனது மகன் பல அற்புதமான பெண்களைக் தன் வாழ்வில் பெற்ற அதிர்ஷ்டசாலி பையன். நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்வதாக தெரிவித்திருந்தார். வண்ண பலூன்கள் மற்றும் பூக்களுக்கு மத்தியில் நின்று எமி ஜாக்சன் போஸ் கொடுத்தார். 


இந்நிலையில், இன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by Amy Jackson (@iamamyjackson) on
Previous Post Next Post
--Advertisement--