பட வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைப்பதாக கூறி ஒரு பட்டியலைத் தயார் செய்து வைத்து, அந்தப் பிரபலங்களை அலற விட்டு வருகிறார் ஸ்ரீ ரெட்டி. இதில் பலர் சிக்கி தவித்து வருகின்றனர்.
கடைசியாக தெலுங்கு முன்னணி நடிகரான வெங்கடேசை இவர் வம்புக்கிழுத்து இருந்தார். தமிழ் திரைப்பட இயக்குனர் ஏ ஆர் முருகதாஸையும் ஸ்ரீ ரெட்டி விட்டுவைக்கவில்லை.
தற்போது டகுபதி குடும்பத்தினரை கோதாவுக்கு அழைத்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. நடிகர் ராணா டக்குபதி நடிகை திரிஷா முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை ஸ்ரீ ரெட்டி வெளியிட்டுள்ளார்.
கூடவே இன்னொரு புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு இருப்பது தான் தற்போது பூகம்பத்தை கிளப்பியுள்ளது. அந்த புகைப்படத்தில் ராணா டகுபதியின் சகோதரர் அபிராம் டகுபதி நடிகை ஸ்ரீரெட்டிக்கு உதட்டில் முத்தம் கொடுத்த படி போஸ் கொடுக்கிறார்.
இப்படி சர்ச்சை மேல் சர்ச்சை கிழப்பி வந்த ஸ்ரீ ரெட்டி இப்போது, மீண்டும் திரிஷாவை வம்பிழுத்துள்ளார். ஆம், நடிகை திரிஷாவின் குளியல் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு தெரியும்.
அதனை நினைவூட்டும் வகையில், நடிகை திரிஷா குளியல் வீடியோவால் தான் பிரபலமானார். அது போல நானும் வெளியிட்டால் என்ன..? திரிஷாவுக்கு அங்கு ஒன்றுமே இல்லை. ஆனால், எனக்கு உள்ளது. நான் தான் செம்ம ஹாட் என்று கூறியுள்ளார்.
இது ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. உங்களுக்கு நடந்த தவறுகளை, குற்றசாட்டுகளை வையுங்கள். ஆனால், பொதுவாக ஏன் ஒருவரின் உடலை கிண்டலடிக்கும் வகையில் பேசுகிறீர்கள் என்று விளாசி வருகிறார்கள்.