இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த ஓ பேபி படம் மெகா ஹிட் ஆனது. இந்நிலையில் சமந்தா எப்போதும் ஜிம்மில் மிகவும் ஆர்வம் காட்டுவார், அந்த வகையில் அடிக்கடி ஏதேனும் வீடியோவை தன் சமூக வலைத்தள பக்கத்தில் அவர் அப்லோட் செய்வார்.
அப்படி ஒரு வீடியோவை சமீபத்தில் அப்லோட் செய்ய அது செம்ம வைரல் ஆகி வருகின்றது, அதில் சமந்தா எடுக்கும் பயிற்சிகளை பார்த்து பலரும் அசந்துவிட்டனர்.
இதோ அந்த வீடியோ,
Tags
Samantha Akkineni