Posts

Showing posts with the label Samantha Akkineni

உள்ள இருக்குறது அப்பட்டமா தெரியுது.... பொதுமேடையில் அத்துமீறிய சமந்தா!

Image
நடிகை சமந்தா:  முன்னணி நட்சத்திர நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.  2007 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். நடிகை சமந்தா தெலுங்கு திரைப்படம் வந்து மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்தது. இதை எடுத்து தமிழில் வெளிவந்த பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி, பிருந்தாவனம், நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம், தெறி உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் நடிகை சமந்தா. திருமணம், விவாகரத்து:  விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் இப்படி நட்சத்திர பிரபலங்கடன் ஜோடி போட்டு நடித்ததால் மிகப்பெரிய அந்தஸ்தை பிடித்தார். தெலுங்கு சினிமாவில் இளம் நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகள் அவருடன் வாழ்ந்து வந்தார் . இதனிடையே இருவருக்கும் மேற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து விட்டார். விவாகரத்து செய்து புரிந்து ப...

உடம்பில் பொட்டு துணி இன்றி நடிகை சமந்தா..? - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

Image
நடிகை சமந்தா பிரபு அக்டோபர் தொடக்கத்தில், தனது கணவர் நாக சைதன்யாவை பிரிந்ததையடுத்து, ஹைதராபாத்தில் தனியாக வசித்து வருகிறார். சமீபத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்த பின்னர் வீடு திரும்பினார்.    சமந்தா சென்னை, பல்லாவரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு திடீர் விஜயம் செய்தார். மற்ற எல்லோரையும் போல, சென்னை மழையில் சிக்கிக்கொண்டார். சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உடன் இணைந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்துள்ளார்.    மேலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள வெப்சீரிஸ் ஒன்றில் சமந்தாவை ஹீரோயினாக கேட்டு படக்குழு அணுகியுள்ளது.      பிரமாண்ட பட்ஜெட்டில் ஹாரர், த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ள இந்த படத்தில் சில காட்சிகளில் ஆடைகள் இன்றி நடிக்கவேண்டும் என்பதால்.. படகுழுவிற்கு எந்த பதிலும் சொல்லாமல் காத்திருக்கிறாராம் சமந்தா.    இந்த தகவல் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, ஷாக் ஆன ரசிகர்கள் சமந்தா இந்த தவறை செய்யவே கூடாது.    அமலாபால் இப்படி நடித்ததன் விளைவாக தற...

குட்டியூண்டு ட்ரவுசர்.. தொடைகளை காட்டி.. இணையத்தை தெறிக்க விடும் சமந்தா..!

Image
  தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் பொறாமை படும்படி வாழ்ந்து வந்த பிரபல நடிகை சமந்தா திடீர் என கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிவதாக கூறியது தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.    இதுவரை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருமே தங்களுடைய விவாகரத்து குறித்தும், என்ன பிரச்சனை காரணமாக பிரிகிறோம் என்பது குறித்தும் தெரிவிக்காத நிலையில் பல்வேறு வதந்திகள் பரவ தொடங்கியது.    சமீபத்தில் கூட சமந்தா தன்னுடைய ஸ்டைலிஸ்ட் ப்ரீதமுடன் காட்டிய நெருக்கம் தான் இவர்களின் விவாகரத்துக்கு காரணம் என சில வதந்திகள் தீயாக பரவியது. பின்னர் ப்ரீத்தம் சமந்தா தன்னுடைய சகோதரி போன்றவர் என கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.    அதே போல் தன்னை பற்றி பரவிய வதந்திகளுக்கு சமூக வலைத்தளம் மூலம் சமந்தா விளக்கம் கொடுத்த போதும், சில யூடியூப் சேனல்கள் சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விவாதங்களை நடத்தின.    'சமந்தா தவறு செய்கிறார்' .. 'சமந்தாவின் விவாகரத்துக்கு என்ன காரணம்' .. என்பது போன்ற விவாதங்களை முன் வைத்தனர். சமந்தா, நாக சைதன்யா பிரிந்ததற்கான காரணங்கள் யார...

"விவாகரத்திற்கு பிறகு நீச்சல் உடையில்.. லிப்லாக் காட்சி..." அலறவிடும் சமந்தா..! - திக்குமுக்காடி கிடக்கும் ரசிகர்கள்..!

Image
  நடிகை சமந்தா தன்னுடைய விவாகரத்து குறித்து அறிவித்து முழுதாக இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில், அவசர அவசரமாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறது. இதுகுறித்து அதிகார பூர்வ அறிவிப்பும் தற்போது வெளியாய்க்கியுள்ளது.    கடந்த 2010 ஆம் ஆண்டு Ye Maaya Chesave என்கிற படத்தில் இணைந்து நடித்ததன் மூலம், நண்பர்களாக பழக துவங்கிய இவர்கள் பின்னர் காதலர்களாகவும் மாறினர். இவர்களது காதல் விவகாரம் வெளியே வர துவங்கிய பின்னர், இரு வீட்டு சம்மதத்துடன்... கோவாவில் மிக பிரமாண்டமாக, கோடி கணக்கில் செலவு செய்யப்பட்டு இவர்களுடைய திருமணம் 2017 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக நடந்தது.    திருமணத்திற்கு பின், திரைப்படங்களில் சமந்தா நடித்து வந்தாலும் ஒரு பொறுப்பான மருமகளாகவும், அனைவரும் பொறாமை கொள்ளுபடி நடந்து கொண்டார். தன்னுடைய குடும்பத்தில் என்ன, விசேஷம் நடந்தாலும், படப்பிடிப்பு பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு கலந்து கொள்வது சமந்தா சமத்து பொண்ணு.      ஆனால், சமீபத்தில் தன்னுடைய மாமனார் வீட்டில் நடந்த பிறந்தநாள் பார்ட்டி, அமீர் கானுக்கு விருந்து கொடுக்கும் பார்ட்டி என எதிலு...

இந்த நடிகர் தான் சமந்தாவின் விவாகரத்திற்கு காரணம் - கங்கனா ரணவத் தடாலடி..!

Image
நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்துக்கு ஆமிர் கான் காரணம் என நடிகை கங்கனா ரணாவத் குற்றம்சாட்டியுள்ளார். நாக சைதன்யாவும் சமந்தாவும் கடந்த சனிக்கிழமை விவாகரத்து செய்யவிருப்பதாகவும், விவாகரத்துக்குப் பிறகு நண்பர்களாக தொடருவோம் என்றும் அறிவித்தனர்.    இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தென்னிந்திய நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். அவருக்கு சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் விவாகரத்து வல்லுனர்.     அவர் பல பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். நான் யாரைச் சொல்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், எப்பொழுது விவாகரத்து நடைபெற்றாலும் தவறு ஆண்கள் மேல் தான் உள்ளது. நான் சொல்வது பழமைவாதமாக தெரியலாம். ஆனால் கடவுள் இப்படித்தான் ஆணையும், பெண்ணையும் அவர்களின் இயல்புடன் படைத்துள்ளார்.      இயற்கையிலேயே ஆண் வேட்டையாடுபவராகவும், பெண் வளர்ப்பவராகவும் இருக்கிற...

"விவாகரத்து குடுத்துடுறேன்.. ஆனா.. இது மட்டும் வேணாம்..!.." - சமந்தா விவாகரத்து குறித்து பரபரப்பு தகவல்..!

Image
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வந்த நாகசைதன்யா - சமந்தா பிரிவு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமந்தா, நாக சைதன்யா இருவருமே இன்று மதியம் இன்ஸ்டாகிராமில் தனித்தனியாக தாங்கள் கணவன் - மனைவி என்கிற குடும்ப உறவில் இருந்து பிரிந்து செல்வதாக அறிவித்திருக்கிறார்கள்.    இருவரின் அறிக்கையிலும் பெயர் மட்டுமே மாறி இருந்ததே தவிர வார்த்தைகளில் எந்த மாற்றமும் இல்லை. சமந்தா சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர். ‘மாஸ்கோவின் காவேரி' படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.    ஆனால், இந்தப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே கெளதம் வாசுதேவ் மேனன் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இயக்கிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடத்தார்.     தமிழில் சிம்பு - த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் நாக சைதன்யா - சமந்தா நடித்தனர். இது நாக சைதன்யா, சமந்தா இருவருக்குமே இரண்டாவது படம்.கடந்த சில தினங்களாகவே நாக சைதன்யா - சமந்தா இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.    ஆனால் இருவருமே இது தொடர்பாக எந்தவொர...

என் மகனை விவாகரத்து செய்துவிட்டு போயிருக்கலாம்.. ஆனால்,... - சமந்தாவிற்கு நாகர்ஜுனா அதிரடி பதிவு..!

Image
சமந்தா- நாக சைதன்யா விவாவகரத்து செய்திகள் வெளிவரத் தொடங்கிய போது, இது குறித்து இருவருமே எதுவும் சொல்லவில்லை. வதந்தி என மட்டுமே இதற்கான பதிலாக சமூக வலைத்தளங்களிலும், சமீபத்திய சில பேட்டிகளிலும் தெரிவித்து இருந்தார்கள்.    இந்த நிலையில், இன்னும் சில நாள்களில் (அக்டோபர் 6) இருவருக்கும் நான்காவது திருமண நாள் வரவிருக்கும் நிலையில், தற்போது இருவருமே தத்தமது சமூக வலைத்தளங்களில் "பல உரையாடல்கள் மற்று யோசனைகளுக்கு பிறகு நானும் சாய்யும் கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிந்து இருவருடைய தனிப்பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளோம்," என்று பதிவிட்டுள்ளனர்.    இந்நிலையில், நாகசைதன்யாவின் தந்தையும், சமந்தாவின் மாமனாரும் பிரபல நடிகருமான நாகர்ஜுனா சற்று முன் வெளியிட்ட பதிவில், சமந்தா, நாகசைதன்யா இருவரும் விவாகரத்து செய்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர்களுக்கு இருக்கும் பிரச்சனை அவர்களுக்கு உண்டான தனிப்பட்ட பிரச்சனை.    சமந்தா நாகசைதன்யா-வை விவாகரத்து செய்துவிட்டு போயிருக்கலாம்.. ஆனால், அவர் எங்கள் குடும்பத்துடன் செலவு செய்த நாட்களை என்றும் நினைவில் வைத்திருப்பேன். எப்போதும...

விவாகரத்தை அறிவித்தார் சமந்தா - வதந்தி உண்மையாகிடுச்சே.. - சோகத்தில் ரசிகர்கள்..!

Image
  கடந்த சில மாதங்களாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் குறித்த தகவல், தொடர்ந்து வெளியாகி வந்தாலும் இருவருமே அமைதி காத்து வந்தனர்.    இந்நிலையில் சமந்தாவின் கணவர் நாகசைதன்யா, பிரபல ஆங்கில ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில், சமந்தா விவகாரத்தில், விவாகரத்து வரை பலர் பேசி வருவது தனக்கு வேதனையாக இருக்கிறது என கூறியதால், இப்படி பரவி வரும் தகவல் வதந்தியாகவே பார்க்கப்பட்டது.    ஆனால் சமந்தா தொடர்ந்து விவாகரத்து குறித்த கேள்விகளுக்கு எந்த ஒரு பதிலும் அளிக்காமல் இருந்தார். மேலும், மாமனார் நாகர்ஜூனாவின் பிறந்தநாள் பார்ட்டி, நாகர்ஜுனா குடும்பத்தினர் அமீர் கானுக்கு வைத்த பார்ட்டிகளில் கலந்துகொள்ளவில்லை.    எனவே மீண்டும் இவரது விவாகரத்து விவகாரம் பேசும் பொருளாக மாறியது. இந்நிலையில் இன்றைய தினம் கூட நடிகை சமந்தா, இந்த விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் பரவியது.    எனவே சமந்தாவுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் முதல் தற்போது கணவருடனான உற...

"பிதுங்கி தெரியும் சதை.." - ஓவர் டைட்டான ட்ரெஸ்ஸில் மூச்சு முட்ட வைக்கும் சமந்தா..! - வைரல் க்ளிக்ஸ்..!

Image
  தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து பெறப் போவதாக பேச்சாக உள்ளது.   தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து பெறப் போவதாக பேச்சாக உள்ளது.    நாக சைதன்யா ஏற்கனவே சமந்தாவை பிரிந்து தன் அப்பா நாகர்ஜுனாவின் வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் சமந்தா கூடுதல் கவர்ச்சி காட்டி வருகிறார். சமந்தா கவர்ச்சியாக நடிப்பது மற்றும் போட்டோஷூட்டுகளில் கலந்து கொள்வது அவரின் கணவரின் குடும்பத்தாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.    இது தொடர்பாக சமந்தவிடம் பல முறை பேசியும் பலனில்லையாம். ஏற்கனவே கவர்ச்சி பிரச்சனை இருந்த நேரத்தில் சமந்தா தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் அத்தகைய கதாபாத்திரத்தில் நடித்தது புகுந்த வீட்டில் மேலும் பிரச்சனையாகிவிட்டதாம்.    ...

"மனசு வலிக்குது.." சமந்தாவுடன் விவாகரத்து குறித்து முதன் முறையாக வாய் திறந்த நாகசைதன்யா..!

Image
நடிப்பு, மாடலிங், வெப் சீரிஸ் என தொடர்ந்து தன்னுடைய கேரியரில் பிஸியாக இருக்கும் சமந்தா, கடந்த சில மாதங்களாக தனி பட்ட வாழ்க்கையை குறித்தும், பல்வேறு வதந்திகளில் சிக்கி வருகிறார்.    அந்த வகையில் சமந்தா மும்பைக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், நாக சைதன்யா... சமந்தாவை பிரிந்து, தன்னுடைய தந்தையுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.    சமந்தா - நாக சைதன்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தீர்த்து வைக்க குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சித்த போதிலும், அது தோல்வியடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின.   மேலும், பேமிலி மேன் 2 வெப்சீரிஸில் ஓவர் கிளாமராக நடித்ததால் தான் இந்த விவாகரத்து முடிவு ஏற்பட்டது என்று பலவேறு செய்திகள் இணையத்தில் வெளியாகின.      ஆனால் இதுகுறித்து சமந்தா மற்றும் நாக சைத்தாயா வாய் திறக்காமல் இருப்பது மேலும் பல வதந்திகளுக்கு வழி வகுத்தது. இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது இது குறித்து முதல்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார் நாகசைதன்யா.    அப்பேட்டியில், “திரைத்துறை வாழ்க்கை வேறு. தனிப்பட்ட வாழ்க்கை வே...

"அந்த விஷயத்தில் மாறுவதாக இல்லை.." - சமந்தா கணவரை விவகாரத்து செய்ய இது தான் காரணமாம்..!

Image
தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நட்சத்திர தம்பதிகளான சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் பிரிவு நாளுக்கு நாள் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் சமந்தா சமூக வலைத்தளத்தில் தனது பெயருடன் சேர்த்து வைத்திருந்த நாக சைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனியை நீக்கியிருந்தார்.    அப்போதில் இருந்து இந்த விஷயம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. மேலும் சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகவும், அவர்கள் விரைவில் விவாகரத்து செய்துகொள்ள போவதாகவும் கூறப்பட்டது.    இந்நிலையில் தற்போது விரைவில் சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து குறித்து வழக்கு தொடர போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.    இந்நிலையில் சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து பெறப் போவதாக பேச்சாக உள்ளது. நாக சைதன்யா ஏற்கனவே சமந்தாவை பிரிந்து தன் அப்பா நாகர்ஜுனாவின் வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் சமந்தா கூடுதல் கவர்ச்சி காட்டி வருகிறார...

கணவருடன் விவாகரத்து - நடிகை சமந்தா சூசகம் - என்ன சொல்லியுள்ளார் பாருங்க..!

Image
  தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.    இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்திற்குப் பிறகு சமந்தா ஹைதராபாதில் வசித்து வருகிறார். சமந்தா ரூத் பிரபு என்று இருந்த தனது சமூக வலைதள பக்கங்களின் பெயரை நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து ‘சமந்தா அக்கினேனி’என்று மாற்றினார்.    இந்த நிலையில், சமந்தா அக்கினேனி என்ற பெயரை நீக்கிவிட்டு வெறும் ‘S' என்று தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் சமீபத்தில் மாற்றியது நாக சைதன்யா - சமந்தா ஜோடி விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என்ற வதந்தியை பரப்பியது.    அதேசமயம், தற்போது ‘சகுந்தலம்’ படத்தில் நடித்து வருவதால் ‘s’என மாற்றினார் என்றும் சொல்லப்படுகிறது.    இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "நீங்கள் புகார் செய்யும் தகுதியை இழக்கிறீர்கள், சுற்றி முற்றி பார்த்துவிட்டு நீங்களும் அதே தவறை செய்யும் போது" என கூறியுள்ளார்.    இதனை பார்த...

"அந்த கேள்வியை கேட்ட நிருபர்.." - புத்தி இருக்கா.. என கடுப்பான நடிகை சமந்தா..!

Image
நடிகை சமந்தா, அவரது காதல் கணவர் நாக சைதன்யா பற்றி கடந்த சில வாரங்களாகவே விவகாரத்து சர்ச்சை எழுந்து வருகிறது. அது பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.   இந்நிலையில் நாக சைதன்யா நடித்து வெளிவர உள்ள 'லவ் ஸ்டோரி' படத்தின் டிரைலருக்கு சமந்தா வாழ்த்து கூறி அதற்கு நாக சைதன்யா பதிலளித்தார். அதைத் தொடர்ந்து அவர்களைப் பற்றிய சர்ச்சை செய்திகள், வதந்திகள் தற்போதைக்குக் குறைந்துள்ளன.    இதனிடையே, தனது நண்பர்களுடன் திருப்பதி பெருமாள் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் சமந்தா. அவரிடம் ஒரு டிவி நிருபர் ஒருவர் உங்களைப் பற்றி வதந்திகள் வந்து கொண்டிருக்கிறதே எனக் கேட்டதற்கு சமந்தா, கோபத்துடன், 'கோயிலுக்கு வந்து....இதைக் கேக்கறீங்களா, புத்தி இருக்கா” என பதிலளித்துள்ளார்.      அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. மன அமைதி வேண்டி சாமி கும்பிடச் சென்றவரிடம் இப்படி கேள்வி கேட்கலாமா என அந்த நிருபரை பலரும் திட்டி வருகிறார்கள்.

கணவருடன் விவாகரத்து..? - வேறொரு நபருடன் படுக்கையில் அரைகுறை ஆடையில் சமந்தா..! - ரசிகர்கள் அட்வைஸ்..!

Image
  சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து விவகாரம் கடந்த ஒரு மாதமாகவே அதிக கவனம் பெற்றுள்ள நிலையில் தற்போது இவ்ரகள் இருவரும் விவாகரத்துக்காக குடும்பல நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தெலுங்கு திரையுலக மீடியாக்களில் தீயாக ஒரு தகவல் பரவி வருகிறது.   சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து விவகாரம் கடந்த ஒரு மாதமாகவே அதிக கவனம் பெற்றுள்ள நிலையில் தற்போது இவ்ரகள் இருவரும் விவாகரத்துக்காக குடும்பல நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தெலுங்கு திரையுலக மீடியாக்களில் தீயாக ஒரு தகவல் பரவி வருகிறது.     2017ம் ஆண்டு இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த சமந்தா, முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் மட்டுமே நடித்து வருகிறார்.   இந்நிலையில் திடீரென கணவர் குடும்ப பெயரை சமந்தா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்க, கணவரை விட்டு பிரிகிறார் என்றும், விவாகரத்து போவதாகவும் சில வதந்திகள் பரவ துவங்கியது. இவர்களது விவாகரத்து விவகாரம் சமூக வலைத்தளத்தில் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.      அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலில், சாமான்யா - நாக சைதன்யா...

"வெறும் ப்ரா.." - சிக்ஸ் பேக்கை காட்டி கிக் ஏற்றும் சமந்தா.! - கணவர் வீட்டாரை கடுப்பேற்றவா..????

Image
  சிக்ஸ்பேக்குடன் நடிகை சமந்தா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. நடிகை சமந்தா நடித்து வெளியான 'ஃபேமிலி மேன்' இணையத் தொடர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.    இந்தத் தொடரில் சமந்தா விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவராக நடித்திருந்தார். சமீப காலமாக நடிகை சமந்தா உடற்பயிற்சியில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.    சீமராஜா படத்துக்காக சிலம்பம் கற்ற அவர், ஃபேமிலி மேன் தொடருக்காக கயிறு ஏறுதல் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டார். மேலும் இந்தத் தொடருக்காக சண்டைக் காட்சிகளில் பங்கேற்ற விடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.    இந்த நிலையில் கருப்பு உடையில் சிக்ஸ்பேக்குடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.     நடிகை சமந்தா தற்போது விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் எழுதி இயக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.  இந்தப் ப...

வெறும் ப்ரா.. தொள தொள பேண்ட்.. - இளசுகளை தவிக்க விடும் சமந்தா..!

Image
  தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ் பெண்ணான இவர் தெலுங்கு சினிமாவில் தனது வெற்றிக் கொடியை நிலைநாட்டியது மட்டுமல்லாமல், தெலுங்கு தேசத்திற்கு மருமகளாகவும் சென்றுள்ளார்.    சென்னை பெண்ணாக சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்ப காலத்தில் மிகவும் மகிழ்ச்சியாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கையில் சமீபகாலமாக தொடர்ந்து பிரச்சனைகள் நிலவி வருகிறது.    தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா வட்டாரங்களில் மிகவும் ஹாட் டாப்பிக் என்றால் அது சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் பிரச்சினை தான். இவர்கள் இருவர் குறித்த பல்வேறு செய்திகள் மீடியாக்களில் உலா வருகின்றன. திருமணத்திற்கு பின்னரும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் அதிக கவர்ச்சி காட்டி வந்தார்.    இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் வெப் தொடரில் அளவுக்கு மீறிய கவர்ச்சியில் நடித்திருந்தார். இதனால் சமந்தாவிற்கும் அவரது மாமனார் நாகார்ஜுனா குடும்பத்திற்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டதாக த...

முதன் முறையாக ஒட்டு துணி இல்லாமல் நடிகை சமந்தா..! - வாயடைத்து போன ரசிகர்கள்..!

Image
  நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவருக்கென்ற ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.அந்த வகையில் தமிழ் சினிமாவை போலவே தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக நடிகை சமந்தா விளங்குகிறார்.    சமந்தா கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே படத்தில் ஒன்றாக நடித்ததில் இருந்தே காதலித்து வந்த நிலையில், தற்போது ஹைதராபாத்தில் செட்டில்லாகி விட்டனர்.    சமந்தா, கடைசியாக தமிழில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கி, விஜய் சேதுபதி நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்,    மேலும் இப்படத்தில் நடிகை நயன்தாராவும் நடித்து வருகிறார். நடிகை சமந்தா லாக்டவுனில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகிறார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவேற்றி வருகிறார்.   திருமணம் ஆகி விட்டத...

"ஒருவேல அதுவா இருக்குமோ...?.." - சமந்தா செய்த வேலை.. - குழப்பத்தில் ரசிகர்கள்..!

Image
  திருமணம் செய்துகொண்டார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்திற்குப் பிறகு நடிகை சமந்தா ஹைதராபாதில் வசித்து வருகிறார்.    அத்துடன், நடிகை சமந்தா ரூத் பிரபு என்று இருந்த தனது சமூக வலைதள பக்கங்களின் பெயரை நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து சமந்தா அக்கினேனி என்று மாற்றிக்கொண்டார்.   திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் பிரபலமாக வலம் வரும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். தெலுங்கில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கரம் பிடித்த சமந்தா, அதன் பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.    டோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் பிரபல குடும்பத்து மருமகளாகவே இருந்தாலும், சமந்தா சினிமாவை விட்டு விலகாமல் சரியான கதாபாத்திரங்களில் தூள் கிளப்பி வருகிறார்   இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள தனது டிஸ்பிளே பெயரை நடிகை சமந்தா மாற்றி உள்ளார். தற்போது 'S'என்று மட்டுமே டிஸ்பிளே பெயர் உள்ளது. அதே சமயம் அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து சமந்தா அக்கினேனி என்று தான் உள்ளது.     திட...

பெயரை மாற்றிக்கொண்ட நடிகை சமந்தா - புது பெயர் இது தான்..!

Image
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது தன் புகைப்படங்கள், கணவரும், நடிகருமான நாக சைதன்யாவுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்கள், ஒர்க்அவுட் வீடியோ, வீட்டு தோட்டத்தில் வேலை செய்யும் புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறார்.   தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் சமந்தா. கடந்த 2017-ம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, அதற்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்கள் உள்ளன.    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர், அவரை டுவிட்டரில் 89 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 1 கோடியே 78 லட்சம் பேரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகை சமந்தா, தனது சமூக வலைதள பக்கங்களில் திடீரென பெயரை மாற்றி உள்ளார்.   இதற்கு முன் சமந்தா அக்கினேனி என இருந்த நிலையில், தற்போது எஸ் ( S ) என மாற்றி உள்ளார். இருப்பினும் திடீர் பெயர் மாற்றத்துக்கான கா...