பட விழாவிற்கு ஸ்லீவ்லெஸ் உடையில் வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ப்ரியா ஆனந்ந் - புகைப்படங்கள் உள்ளே


தமிழில் ‘வாமணன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். அதையடுத்து நடிகர்கள் சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, சிவா உட்பட பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். 


இவர் தமிழில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான முக்கிய படங்கள் ‘எதிர் நீச்சல்’ மற்றும் ‘180’ ஆகியவை. மேலும் இவர் ஸ்ரீதேவி நடித்த ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தில் கூட நடித்திருந்தார். 

சமீபத்தில், ஒரு படத்தின் ப்ரோமோஷன் விழாவிற்கு ஸ்லீவ்லெஸ் உடையில் கவர்ச்சியாக வந்திருந்தார் பிரியா ஆனந்த். 


அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.