கவலை வேண்டாம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான யாஷிகா ஆனந்த் , துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .
பின்னர் இருட்டு அரையில் முரட்டு குத்து திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். இவர் சமீபத்தில் வெளிவந்திருந்த கழுகு 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.
சென்ற வருடம் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கு பெற்று யாஷிகா ஆனந்த் தமிழக மக்களின் வரவேற்பையும் பெற்றிருந்தார்.சில தினங்களுக்கு முன்பாக யாஷிகா ஆனந்த் அவர்களின் தோழியான ஐஸ்வர்யா தத்தா கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
அவருக்கு போட்டியாக யாஷிகா ஆனந்த் தற்போது தனது கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இவரின் இந்த புகைப்படம் சமூக தளங்களில் வைரலாக பரவி வருகிறது .