காதலனை பிரிந்த பின்பு மிக மோசமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை இலியானா..! - வைரல் புகைப்படங்கள்


நடிகை இலியான தெலுங்கு சினிமாவில் உச்சத்தில் இருந்த போது  நடிப்பை அம்போ என விட்டுவிட்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவருடன் லிவ் டு கெதார் வாழ்கையை வாழ சென்றுவிட்டார். 


இருவரும் காதலர்களா, நண்பர்களா என கடைசிவரை உறுதியான தகவல் கிடைக்கவேயில்லை. எங்கள் இருவருக்குல்லாம் எல்லாமே இருக்கு, ஆனால் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி மட்டும் முடிவு செய்யவில்லை என்று அதிர வைத்தார் அம்மணி.


ஆனால், சில நாட்களுக்கு முன்பு ன்ஸ்டாகிராமில் இருவரும் இணைந்த போட்டோக்கள் அத்தனையையும் தூக்கிவிட்டார் இலியானா. ஒருவரையொருவர் அன்ஃபாலோ செய்துவிட்டனர். 


சில நாட்கள் சோகமாக சுற்றி வந்த இலியானா. இப்போது, மீண்டும் ஜாலி மூடுக்கு மாறியுள்ளார்.உடல் அங்கங்கள் பளீச்சென தெரியும் படி படு சூடான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இளசுகளின் நாடியை உசுப்பேற்றியுள்ளார் அம்மணி.


Previous Post Next Post