மேலாடையை கழட்டி உச்ச கட்ட கவர்ச்சி காட்டும் நடிகை பூஜா ஹெக்டே - வைரலாகும் வீடியோ - ரசிகர்கள் விளாசல்


ஜீவா ஹீரோவாக நடித்த ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே. 

இவர் தமிழை அடுத்து தெலுங்கு மற்றும் இந்தியிலும் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார். 

சமீப காலமாக பட வாய்ப்புகளை பெற நடிகைகள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஆனால், முன்னணி நடிகையாக இருக்க வேண்டும் என்றால் கவர்ச்சி காட்டினால் தான் முடியும் என்ற நிலை உள்ளது. 

இந்நிலையில் பூஜா சமீபத்தில் நடித்துள்ள தெலுங்கு படம் ஒன்றில் மேலாடையை கழட்டி முன்னழகை காட்டும் காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. நடிகை ராகுல் பரீத் சிங் இதே போன்ற ஒரு காட்சியில் பாலிவுட்டில் நடித்திருந்தார். 

இந்நிலையில், தெலுங்கில் நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ கிளிப் இதோ,
Previous Post Next Post
--Advertisement--