நடிகை பார்வதி நாயர் ஆரம்பகட்டத்தில் நிறைய விளம்பரங்களில் நடித்துள்ளார்.2012ம் ஆண்டு போப்பின்ஸ் என்னும் மலையாள படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் பணியாற்றியிருக்கிறார்.என்னை அறிந்தால் படத்தில் எலிசபத் என்னும் கதாபாத்திரத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார்.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக உள்ள பார்வதி நாயர், ரசிகர்களை கிரங்கடிக்கும் வகையில் அவ்வப்போது போட்டோக்களை பதிவேற்றி உசுப்பேற்றி வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை தெரியும் அளவிற்கு படு போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும், "ஆழமான ஒன்றை தேடுகிறேன்" என்று இரட்டை அர்த்த வசனத்தையும் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்கள் இஷ்டத்துக்கும் கருத்துகளை பறக்கவிட்டு லந்து செய்து வருகிறார்கள்.
Looking for something deep 😁 pic.twitter.com/TyqfLbXtNQ— Parvati (@paro_nair) September 20, 2019


