கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்அறிமுகமான நடிகை தமன்னா, தென் இந்திய மொழிகள் மட்டுமல்லாது, பாலிவுட்டிலும் இப்போது கால் பதித்துள்ளார்.
அண்மையில், கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி, புதிய புகைப்படங்களை, சமூக வலைதளத்தில் பதிவேற்றி, அசத்தி இருக்கிறார், தமன்னா .
அதேநேரம், கோடி ரூபாய் கொடுத்தாலும் முத்தக்காட்சியில் மட்டும் ஒருபோதும் நடிக்க போவதில்லை என தமன்னா திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இப்போது, நடிகர் விஷாலின் "ஆக்ஷன்" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், நேற்று வெளியான ஒரு போஸ்டரில் நடிகை தமன்னா மிகவும் இறுக்கமான உடையணிந்து கொண்டு முழு தொடையழகும் பளிச்சென தெரியும் படி படு சூடான கவர்ச்சி பார்வையை வீசியபடி போஸ் கொடுத்துள்ளார். இணையத்தில் வைரளாகி வரும் அந்த புகைப்படம் இதோ,



