நடிகை கேத்தரின் தெரசா கடந்த 2010 முதல் திரையுலகில் கால் பதித்து வருகிறார். இவருக்கு தற்பொழுது 29 வயதாகும் இவர் தமிழ்,தெலுங்கு, கன்னடா ஆகிய மொழி படத்தில் நடித்து வருகிறார்.
இவர் முதல் முதலில் தமிழில் மெட்ராஸ் படத்தின் மூலம் தான் அறிமுகமானார் தற்பொழுது சில தமிழ் படங்களை கையில் வைத்துள்ளார்.
மேலும் இவர் தமிழ் படங்களான கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு-2, வந்தா ராஜாவா தான் வருவேன், நீயா 2 போன்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார் இவர் தமிழ் படங்களை தவிர தெலுங்கு படத்தில் சற்று கவர்ச்சியாக நடிக்க கூடியவர்.
ஆனாலும், தெலுங்கில் சொல்லுக்கொள்ளும் படி வாய்ப்பு எதுவும் தற்சமயம் இல்லை. தமிழில் அருவம் என்ற ஒரு படம் மற்றும் தெலுங்கில் வோர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற ஒரு படம் மட்டுமே அம்மணி கையில் இருக்கிறது.
இந்நிலையில், பட வாய்ப்புக்காக நடிகைகள் முதற்கட்ட முயற்சியான கவர்ச்சி போட்டோ ஷூட்டை கையிலெடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்ப கியம்பி விட்டார் அம்மணி. கேத்ரின் தெரசாவின் ப்ளஸ் பாய்ண்டே அவரது தொடையும், பின்னழகும் தான். ஆனால், ஏனோ இந்த போட்டோ சூட்டில் அந்த இரண்டும் மிஸ்ஸிங்.
இனி அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார் அம்மணி. சிகப்பு நிற கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் பார்வையை வீசி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ள அந்த புகைப்படங்கள் இதோ,
Tags
Catherine Tresa