நடிகர் அஜித்தின் அடுத்த படம் AK60 படத்தின் பூஜை இன்று மாலை நடைபெற்று முடிந்துள்ளது.
அதன் புகைப்படமும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
படத்திற்கு வலிமை என தலைப்பம் உறுதியாகியுள்ளது.
நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இந்த படத்தை இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தஅறிவிப்பு வெளியான 10 நிமிடத்தில் உலக அளவில் ட்ரென்ட் செய்து அசத்தியுள்ளனர் ரசிகர்கள். இது அஜித்திற்கு உலகம் முழுதும் இருக்கும் ரசிகர்களின் பலத்தை நிருபித்துள்ளது. இதனை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.