இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவில் மாளவிகா மோகனன் அறிமுகமானார்.
தளபதி64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடும் பழக்கம் உடையவர்.
இந்நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த ட்ரஸ் போடுவதற்குப் போடாமலேயே இருக்கலாம் என்று கமெண்ட் வெளியிட்டனர்.
இதனால், கடுப்பான மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.