ப்ப்பா..! - கவர்ச்சி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த தளபதி 64 நாயகி மாளவிகா மோகனன்..! - வீடியோ உள்ளே


நடிகர் விஜய் சொந்தமாக தயாரிக்கவுள்ள 'தளபதி 64’ படத்தில் மலையாள நடிகை மாளவிகா மோகனன் இணைந்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமாரின் காதலியாக நடித்திருந்தார். மலையாளத்தில் அதிகம் பேசப்பட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

அடக்க ஒடுக்கமாகநடித்து வந்த இவர் சமீப காலமாக கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டு வருகிறார். 

இந்நிலையில்,போட்டோ ஷூட் ஒன்றின் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை இப்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.இதோ அந்த வீடியோ,