மிருகம் பட நடிகை பத்மப்ரியாவின் தற்போதைய நிலை - புகைப்படம் உள்ளே


மிருகம், பொக்கிஷம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை பத்மப்ரியா. ஆந்திராவை சேர்ந்த அவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் சேர்த்து 45 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

கடந்த 2014-ல் திருமணம் செய்துகொண்ட அவர் அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். சமீபத்தில் தான் மீண்டும் நடிக்க துவங்கி சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்தில் நடித்துள்ளார். பல விருதுகளை குவித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

திருமணத்திற்கு பிறகும் நல்ல கதை அமைந்தால் நிச்சயம் நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார் பத்மப்ரியா.

இதோ அவரது சமீபத்திய புகைப்படங்கள்,