இந்த முன்னணி நடிகர் தனது விந்தணுவை தானம் செய்ய வேண்டும் - தொகுப்பாளினி பாவனா - விளாசும் ரசிகர்கள்


சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை முக்கிய டிவி சானல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கியவர் பாவனா. அவருக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. 

அண்மைகாலமாக அவரை அந்த சானலில் பார்க்கமுடியவில்லை. அத்துடன் விளையாட்டு சம்மந்தப்பட்ட சானல் ஒன்றில் கிரிக்கெட் போட்டியை தொகுத்து வழங்கி வந்தார். 

இந்நிலையில் அவர் ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷ்ராப் நடித்த வார் படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் செய்து வரும் வார் படத்தை பார்த்துவிட்டு வாழ்த்தியதோடு விடாமல் கூடுதலாக ஒரு விஷயத்தை கூறியுள்ளார் அம்மணி. 

அவர் கூறியதாவது, " இது போன்ற அதிக படங்கள் வரவேண்டும். எனவே, நடிகர் ஹ்ரிதிக் ரோஷன் தனது விந்தணுவை தானம் செய்வதை கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் " என கூறியுள்ளார். இதனால் வழக்கம் போல சிலர் அவரை கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்