பிகினி உடையில் படு சூடான கவர்ச்சி வீடியோ வெளியிட்ட இலியானா - விளாசும் ரசிகர்கள்


தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை இலியானாவின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்த இலியானா இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். 

இலியானாவும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூவும் காதலித்து வந்தனர். இருவரும் ஜோடியாகவும் சுற்றி வந்தார்கள். இருவரும் நெருக்கமாக படம் எடுத்து சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு வந்தனர். இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் வதந்தி பரவியது. 

இந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டதாகவும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வது இல்லை என்றும், சந்தித்து கொள்வதும் இல்லை என்றும் செய்திகள் வெளியானது. 

இலியானா மற்றும் ஆண்ட்ரூவின் இன்ஸ்டாகிராம் பக்கங்களைப் பார்த்தால், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பின்தொடரவில்லை, மேலும் புகைப்படங்களையும் நீக்கியுள்ளனர். ஆங்கில ஊடகங்களிலும் இருவரும் பிரிந்து விட்டனர் என்று செய்திகள் வெளியானது. 

இதன்பிறகு நடிகை இலியானா தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், பீச்சில் நீச்சல் உடையில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆன ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர்.
Previous Post Next Post
--Advertisement--