தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, படங்களின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. அதையடுத்து பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் கவர்ச்சி கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் ரோமியோ ஜூலியட்,அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்து இருந்தார். இந்நிலையில் சினிமா வட்டாரத்தில் நடிகைகள் விதவிதமான ஆடைகளில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகின்றன.
அந்த வகையில் நடிகை பூனம் பாஜ்வாவும் அதற்குள் நுழைந்துள்ளார். பட வாய்ப்பு இல்லாததால் காரணத்தினால் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பொசு பொசுவென இருந்த பூனம் பாஜ்வா இப்போது சற்றே உடல் எடைகுறைத்து சிக்கென மாறியுள்ளார். பார்ட்டி மோடில் இருந்த போது க்ளிக்கிய சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இதோ அந்த புகைப்படங்கள்,