இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்து பிரபலமான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் தற்போது 5 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.
வயது வந்தோர் மட்டுமே பார்க்கும் வெப் தொடர் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தகவலை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதிப்படுத்தி இருந்தார்.
இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. யாஷிகா அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து வருகிறார். இப்போது . கருப்பு நிறத்தில் இருக்கும் உள்ளாடையை மேலே அணிந்து கொண்டு போஸ் கொடுத்து தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது.