குஷ்புவின் மகளை மோசமாக பேசிய நபர் - அதை விட மோசமான பதிலடி கொடுத்த நடிகை


கொண்டையில் தாழம்பூ... கூடையில் வாழைப் பூ.... நெஞ்சிலே என்ன பூ... குஷ்பூ... என் குஷ்பூ.. என இளைஞர்களை வெகுநாட்களாக பாட வைத்த பெருமைக்குரியவர் நடிகை குஷ்பு. 

குழந்தை நட்சத்திரமாக வாழ்க்கையைத் துவக்கிய அவர், இன்று நல்ல குடும்பத்தலைவியாகவும், நடிகையாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும், வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் திகழ்கிறார். 

தற்போது பிரபல தொலைக்காட்சியில் லட்சுமி ஸ்டோர் எனும் மெகா தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தீபவாளி கொண்டாட்டத்தில் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் நடிகை குஷ்பு.

இதனை பார்த்த ரசிகர் ஒரு அருவருக்கதக்க  கமென்ட் ஒன்றை பதிவு செய்தார். இதனை பார்த்து கோபத்திற்குள்ளான குஷ்பு அந்த ரசிகரை அதை விட அருவருப்பான வார்த்தை கொண்டு திட்டியுள்ளார்.

Advertisement