படு சூடான பிகினி உடையில் கவர்ச்சி விருந்து வைத்துள்ள நடிகை இலியானா - வைரலாகும் புகைப்படம்


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை இலியானா தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார். 

தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளார். இந்தியிலும் பிஸியாக உள்ள இலியானா, கவர்ச்சி விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டுவதே இல்லை.

தொடர்ந்து வித்தியாசமான உடைகளில் போட்டோ ஷுட் நடத்தி அவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். 

அதேபோல் வாரம் தோறும் பிகினியில் சன்பாத் எடுத்து அதனையும் தனது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து கிக்கேற்றுவதும் அவரின் வாடிக்கையாக உள்ளது.

அந்த வகையில் தற்போது தொப்புள், தொடை எல்லாம் தெரியும் வண்ணம் படு சூடான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. 

இணையத்தில் வெளியாகி லைக்குகளை அள்ளி வரும் அந்த கிளிப் இதோ, 

Advertisement