நடிகை திரிஷா வாங்கிய புதிய சொகுசு கார் - விலை எவ்வளவு தெரியுமா..?


கடந்த சில வருடங்களாக டல்லடித்து வந்த நடிகை திரிஷாவின் மார்க்கெட் "96" படத்திற்கு பிறகு நடிகை த்ரிஷாவின் கேரியர் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. 

ஆனால், திரிஷாவிற்கு வயதாகிவிட்டது. ஆனால், இன்னும் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கிறார் என ரசிகர்கள் விமர்சனங்களை வைப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 


ஆனாலும், தற்போது மீண்டும் பல படங்களில் நடித்து வருகிறார் அவர். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படம், மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு படம், தமிழில் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் கமிட் ஆகியுள்ளார். 


இந்நிலையில் தற்போது அவர் விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார். Mercedes Bense Class cabriolet C -300 என்ற காரை 65 லட்சம் ருபாய் கொடுத்து வாங்கியுள்ளார் அவர்.

Previous Post Next Post
--Advertisement--