அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போன பிக்பாஸ் புகழ் ரித்விகா-நீங்களே பாருங்க பிக் பாஸ் ரித்விகா கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.
அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது வைரலாகி வருகிறது கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்து வெற்றி பெற்றவர் ரித்விகா.
வெற்றி பெற்றதோடு சரி அதன் பிறகும் கூட பெரிய அளவில் திரையில் காண முடியவில்லை, இதனால் ரித்விகா கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க முடிவு செய்து விட்டார் போல.
ஏற்கனவே சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் சில கவர்ச்சி போட்டோக்களை களமிறக்கியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.